Tuesday, December 17, 2013

துரோக காங்கிரசுடன் கூட்டணி இல்லை - கலைஞர்" என்னய்யா  இப்படி காலியா இருக்கு ?

" எல்லாரும் திமுக பொதுக்குழுவுக்கு போய் விட்டார்களாம் . . ."

Thursday, September 19, 2013

மூடர் கூ(ட்)டம்19.9.2013
20.9.2013
படம் வித்தியாசமா புதுசா இருக்காம்

விடுவோமா  . .

வெத்து சங்கங்களையும் . .

மொக்கை சிங்கங்களையும் . .

மட்டுமே வாழவைக்கும்
அதிபுத்திசாலிகள்

ஆயிற்றே நாம் . .      


                                   வருத்தங்களுடன்

                            இரண்டாம் கோணசித்தன்
                           

Friday, August 16, 2013

ஆதலால் காண்டம் வாங்குவீர்


இரவு மணி 9.20

படம் முடிந்து வெளியேறி வீட்டுக்கு

வரும் போது . .

அந்த இருட்டு நேரத்தில்

முட்டுச் சந்தின் முனையில் பேசியபடி ஒரு காதல் ஜோடி . .அவர்கள் நிச்சயம் . .

ஒரு நாள் . .

மாமல்லபுரமோ  . .

கோவளமோ . .

முட்டுக்காடோ . .

செல்லக்கூடும் . .


இல்லை தத்தமது வீட்டிலோ

தனிமையில் சந்திக்க கூடும் . .


இப்படத்தை

காணும் பட்சத்தில்  . .

அவர்கள் முன்னெச்சரிக்கையாய்

இருக்க வாய்ப்புள்ளது . .

அதுவே . .

சுசீந்திரன் - லெனின் பாரதி மற்றும்

குழுவினரின் வெற்றி !

                                                                         - - - -   இரண்டாம் கோணசித்தன் 

Friday, July 19, 2013

Tuesday, July 16, 2013

செம மொக்கை - 4ரெண்டு பேரு  . . 

மொக்கை காமெடி  . . 

கலரு போஸ்டரு  . . 

அதானே  . . .இப்ப சீசனு  . . 

அந்த வரிசையில் . . . Monday, July 1, 2013

செம மொக்கை - 3

வருத்தபடாத வாலிபர்சங்கம்  - பொள்ளாச்சி கிளை வருத்தபடாத வாலிபர்சங்கம்  - தேனி  கிளை 
வருத்தபடாத வாலிபர்சங்கம்  - சென்னை கிளை Thursday, June 27, 2013

இதெல்லாம் ஒரு பொழப்பா . .

" இதெல்லாம் ஒரு பொழப்பா . . "


என்ற வார்த்தை பிரயோகத்திற்கு 

ஒரு புகைப்பட குறியீடு  . . . .தயார்    !

Wednesday, April 10, 2013

அம்மா அறிவுக்கூடம்


mc ன்னா   மேக்டோவேல்
mh ன்னா மேன்ஷன் ஹவுஸ்
kf ன்னா கிங் பிஷர்
bp ன்னா பேக்பைபெர்
நைன்ட்டின்னா  90 ml
குவார்டெர்ன்னா 180 ml
ஹாபுன்னா 375 ml
புல்லுன்னா 750 ml  . . . .

தமிழர்களுக்கு அறிவு புகட்டும்
இந்த டாஸ்மாக் கடைகளுக்கு

அம்மா அறிவுக்கூடம் என்று பெயர் வைக்கலாமே   ?

                                          - இரண்டாம் கோணசித்தன்

Friday, April 5, 2013

செம மொக்கை - 2

". . . . தேசி -  2 படத்திற்கான நடிகர் தேர்வு செய்யும் இடம்  . .

பிரதான பாத்திரத்திற்கு  பலர் போட்டியிட  . .

நிஜமான பிச்சை கோலத்தில் வந்த ஒருவர்

தேர்வு செய்ய பட்டார்  . .

இயக்குனருக்கு ரொம்பவே மகிழ்ச்சி

அவரை பற்றி விசாரித்தார்  . .

"என்ன பண்றிங்க ?'

"திரைப்படம் வாங்கி வெளியிடறது "

"அப்டியா கடைசியா என்ன படம் வெளியிட்டிங்க ?"

" மொத்ததுல ஒரு படம் தான் வெளியிட்டேன் "

" அப்டியா  . .  அது என்ன படம் "

"  . . . . தேசி "

Wednesday, March 20, 2013

ஏழை பங்காளர்கள்

வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள்

இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு.

இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை

இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள்

முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.

இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும்

ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக (Hummer) வெளிநாட்டு காரும்


இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 

- News

Tuesday, March 19, 2013

இதுதான் ஓலக சினிமாவாம் . . .


" எதுக்குய்யா

ரெண்டு பேரும் இவ்ளோ சந்தோஷமா ஓடுறாங்க . . . ?""' கஷ்டப்பட்டு நடிச்சது போதும் . .

பாத்து வேற கஷ்டப்படனுமா . .

படத்தை பாக்க வேணாம் கிளம்புங்க 'ன்னு

டயரடக்கரு சொல்லிபுட்டாராம் . . "


- - - - -

ஒரு டவுட்டு . . .

இதுதான் ஓலக சினிமாவாம் . . .

மத்த படம் எல்லாம் செவ்வா கெரக்கதிலையா ஓடுது ?

Wednesday, March 13, 2013

ஒன்பதுல குரு

ஒன்பதுல குரு போவோமா  . .

நான் வரலைப்பா  . . .

ஏன்  ?

தியேட்டர் காரங்களே இப்டி விளம்பரம் குடுத்தும்  போறது ரிஸ்கு  . .

அப்ப என்ன பண்ணலாம்  . . . ?

இந்த  பிரேம்ஜி குரூப்பு  . . . வடிவேலு குரூப்பு  . . .
சந்தானம் குரூப்பு  . . . விவேக்கு குரூப்பு  . . .
இதை தாண்டி ஒரு குரூப்பு  . . .
டிவியில் காமெடி பண்ணுது அதை பாப்போம் வா  . . .