இரவு மணி 9.20
படம் முடிந்து வெளியேறி வீட்டுக்கு
வரும் போது . .
அந்த இருட்டு நேரத்தில்
முட்டுச் சந்தின் முனையில் பேசியபடி ஒரு காதல் ஜோடி . .
அவர்கள் நிச்சயம் . .
ஒரு நாள் . .
மாமல்லபுரமோ . .
கோவளமோ . .
முட்டுக்காடோ . .
செல்லக்கூடும் . .
இல்லை தத்தமது வீட்டிலோ
தனிமையில் சந்திக்க கூடும் . .
இப்படத்தை
காணும் பட்சத்தில் . .
அவர்கள் முன்னெச்சரிக்கையாய்
இருக்க வாய்ப்புள்ளது . .
அதுவே . .
சுசீந்திரன் - லெனின் பாரதி மற்றும்
குழுவினரின் வெற்றி !
- - - - இரண்டாம் கோணசித்தன்