பேபி ஆல்பட் திரை அரங்கில் 29 பேருடன் தங்கமீன்கள் திரைப்படம் . . .
ஆனந்த யாழ் ஆரம்பித்தவுடன் . . . கூடவே ஒரு குறட்டை சத்தமும் துவங்கியது . . .
ஆள் சீனியர் மெடிகல் ரெப் போல் இருந்தார் . .
இடைவேளையில் எழுந்து காபி குடித்தார் . . .
திரும்பவும் படம் முடியும் வரை குறட்டை சத்தம் . . .
எனக்கு தெரிந்து . . .
அந்த படத்திற்கு அவர் அளித்ததுதான் ஆக சிறந்த அங்கீகாரம் என்று தோன்றுகிறது !