mc ன்னா மேக்டோவேல் mh ன்னா மேன்ஷன் ஹவுஸ் kf ன்னா கிங் பிஷர் bp ன்னா பேக்பைபெர் நைன்ட்டின்னா 90 ml குவார்டெர்ன்னா 180 ml ஹாபுன்னா 375 ml புல்லுன்னா 750 ml . . . . தமிழர்களுக்கு அறிவு புகட்டும் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா அறிவுக்கூடம் என்று பெயர் வைக்கலாமே ? - இரண்டாம் கோணசித்தன்
". . . . தேசி - 2 படத்திற்கான நடிகர் தேர்வு செய்யும் இடம் . . பிரதான பாத்திரத்திற்கு பலர் போட்டியிட . . நிஜமான பிச்சை கோலத்தில் வந்த ஒருவர் தேர்வு செய்ய பட்டார் . . இயக்குனருக்கு ரொம்பவே மகிழ்ச்சி அவரை பற்றி விசாரித்தார் . . "என்ன பண்றிங்க ?' "திரைப்படம் வாங்கி வெளியிடறது " "அப்டியா கடைசியா என்ன படம் வெளியிட்டிங்க ?" " மொத்ததுல ஒரு படம் தான் வெளியிட்டேன் " " அப்டியா . . அது என்ன படம் " " . . . . தேசி "