Saturday, January 17, 2015

" ஐ "ந்து கேள்விகள் . . . . ?



1 . 100 ரூவா குடுத்து தரமான தமிழ்ப் படம் பாக்க நினைப்பவனுக்கு இருக்கும் அக்கறை 

100 கோடி குடுத்து படம் எடுப்பவர்களுக்கு இல்லாதது ன் ?

2 . நீங்க கஷ்டப்பட்டு உழைத்தீர்கள் சரி  . . .  அதுக்காக படம் பாக்க வந்தவனும் கஷ்டப்படணுமா ?

3. இந்த படம் வாங்கிய சென்சார் சான்றிதழ் தன்மை பற்றி போஸ்டர் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் வெளியிடப்படாதது ஏன் ?  

4. பெண்கள் மற்றும் அரவாணிகளின் உணர்வு குறித்து தொடர்ச்சியாய் கொச்சையாய்  படம் எடுக்கும் இந்த இயக்குனரின் மனநிலைக்கு கவின்சிலிங் குடுக்கப்போவது யார் ?

5 . வெறும் காசுக்காக இது போன்ற கேவலமான திரைப்படங்களில் சர்வதேச கலைஞர்கள் பணி

புரிவது சரியா ?



Monday, July 21, 2014

தங்கமீன்கள் - ஆக சிறந்த அங்கீகாரம்

பேபி ஆல்பட் திரை அரங்கில் 29 பேருடன் தங்கமீன்கள் திரைப்படம் . . . 

ஆனந்த யாழ் ஆரம்பித்தவுடன் . . .  கூடவே ஒரு குறட்டை சத்தமும்   துவங்கியது . . .  

ஆள் சீனியர் மெடிகல் ரெப் போல் இருந்தார் . . 

இடைவேளையில் எழுந்து காபி குடித்தார்  . . . 

திரும்பவும் படம் முடியும் வரை குறட்டை சத்தம் . . . 

எனக்கு தெரிந்து . . . 

அந்த படத்திற்கு அவர் அளித்ததுதான் ஆக சிறந்த அங்கீகாரம் என்று தோன்றுகிறது ! 



Sunday, July 20, 2014

மோசடி


பாம்பு மோசடி 

MLM மோசடி 

ஈமு மோசடி

கலசம் மோசடி 

இந்த வரிசையில 


சதுரங்க வேட்டை - யில இன்னொரு மோசடி  வேலையும் சேத்துருக்கலாம்  . . 


VIP மாறி ஒண்ணுமே இல்லாம ஒரு படம் எடுத்துட்டு . . . 

அதை நல்ல படம்னு  . . .  ஜனங்களை ஏமாத்துறது . . . . !

வாழ்த்துகள் வினோத்  . . . . 

Tuesday, December 17, 2013

துரோக காங்கிரசுடன் கூட்டணி இல்லை - கலைஞர்







" என்னய்யா  இப்படி காலியா இருக்கு ?

" எல்லாரும் திமுக பொதுக்குழுவுக்கு போய் விட்டார்களாம் . . ."

Thursday, September 19, 2013

மூடர் கூ(ட்)டம்



19.9.2013




20.9.2013




படம் வித்தியாசமா புதுசா இருக்காம்

விடுவோமா  . .

வெத்து சங்கங்களையும் . .

மொக்கை சிங்கங்களையும் . .

மட்டுமே வாழவைக்கும்
அதிபுத்திசாலிகள்

ஆயிற்றே நாம் . .      


                                   வருத்தங்களுடன்

                            இரண்டாம் கோணசித்தன்