Monday, July 21, 2014

தங்கமீன்கள் - ஆக சிறந்த அங்கீகாரம்

பேபி ஆல்பட் திரை அரங்கில் 29 பேருடன் தங்கமீன்கள் திரைப்படம் . . . 

ஆனந்த யாழ் ஆரம்பித்தவுடன் . . .  கூடவே ஒரு குறட்டை சத்தமும்   துவங்கியது . . .  

ஆள் சீனியர் மெடிகல் ரெப் போல் இருந்தார் . . 

இடைவேளையில் எழுந்து காபி குடித்தார்  . . . 

திரும்பவும் படம் முடியும் வரை குறட்டை சத்தம் . . . 

எனக்கு தெரிந்து . . . 

அந்த படத்திற்கு அவர் அளித்ததுதான் ஆக சிறந்த அங்கீகாரம் என்று தோன்றுகிறது ! 



Sunday, July 20, 2014

மோசடி


பாம்பு மோசடி 

MLM மோசடி 

ஈமு மோசடி

கலசம் மோசடி 

இந்த வரிசையில 


சதுரங்க வேட்டை - யில இன்னொரு மோசடி  வேலையும் சேத்துருக்கலாம்  . . 


VIP மாறி ஒண்ணுமே இல்லாம ஒரு படம் எடுத்துட்டு . . . 

அதை நல்ல படம்னு  . . .  ஜனங்களை ஏமாத்துறது . . . . !

வாழ்த்துகள் வினோத்  . . . . 

Tuesday, December 17, 2013

துரோக காங்கிரசுடன் கூட்டணி இல்லை - கலைஞர்







" என்னய்யா  இப்படி காலியா இருக்கு ?

" எல்லாரும் திமுக பொதுக்குழுவுக்கு போய் விட்டார்களாம் . . ."

Thursday, September 19, 2013

மூடர் கூ(ட்)டம்



19.9.2013




20.9.2013




படம் வித்தியாசமா புதுசா இருக்காம்

விடுவோமா  . .

வெத்து சங்கங்களையும் . .

மொக்கை சிங்கங்களையும் . .

மட்டுமே வாழவைக்கும்
அதிபுத்திசாலிகள்

ஆயிற்றே நாம் . .      


                                   வருத்தங்களுடன்

                            இரண்டாம் கோணசித்தன்
                           

Friday, August 16, 2013

ஆதலால் காண்டம் வாங்குவீர்














இரவு மணி 9.20

படம் முடிந்து வெளியேறி வீட்டுக்கு

வரும் போது . .

அந்த இருட்டு நேரத்தில்

முட்டுச் சந்தின் முனையில் பேசியபடி ஒரு காதல் ஜோடி . .



அவர்கள் நிச்சயம் . .

ஒரு நாள் . .

மாமல்லபுரமோ  . .

கோவளமோ . .

முட்டுக்காடோ . .

செல்லக்கூடும் . .


இல்லை தத்தமது வீட்டிலோ

தனிமையில் சந்திக்க கூடும் . .


இப்படத்தை

காணும் பட்சத்தில்  . .

அவர்கள் முன்னெச்சரிக்கையாய்

இருக்க வாய்ப்புள்ளது . .

அதுவே . .

சுசீந்திரன் - லெனின் பாரதி மற்றும்

குழுவினரின் வெற்றி !

                                                                         - - - -   இரண்டாம் கோணசித்தன்